Welcome to YAGO Blog

Thursday, 11 October 2018

போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள்

அன்பார்ந்த யாதவ நண்பர்களே 
                    வணக்கம் நெல்லை YAGO அமைப்பு  அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு நமது மாணவ மாணவிகளை தயார் செய்யும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. 

திருநெல்வேலி CIT கல்விநிறுவனம் மற்றும் YAGO இனைந்து நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் தங்கள் பெயரினை பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம்.

தொடர்ப்பு கொள்ள  9003953939   9442400889       9486558466
இவண்
YAGO

Tuesday, 9 October 2018

யாகோ வின் நோக்கம்

அன்பார்ந்த YAGO தளத்தில் பயணிக்கின்ற அனைவருக்கும் இனிய காலை வணக்கம்  இதில் கல்வி வேலைவாய்ப்பு சார்ந்த மற்றும் ஊழியர்களுக்கு பயன்தருகின்ற அரசானைகள் போன்றவற்றை மட்டுமே பதிவிட வேண்டுகின்றோம் மேலும் அரசியல்,சமுதாய பதிவுகளை பதிவிட எத்தனையோ தளங்கள் உள்ளன ஆகவே இதில் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் இதில் தயவு கூர்ந்து அரசுத்துறையில் பணிபுரிபவர்களை தவிர வேறு நபர்கள் யாரையும் இனைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் அவ்வாறு அரசு பணியாளர்கள் தவிர வேறு யாராவது இருந்தால் மற்றவர்களுக்கு வழிவிட வேண்டுகின்றோம் அட்மின்கள் அனைவருக்கும் அரசு பணியாளர்கள் தவிர வேறு யாரையும் இனைத்திட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் தளம் ஆக்கபூர்வமான செயல்களை நோக்கி செல்ல ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகின்றோம் தளத்தில் அட்மின்களாக இருப்பவர்கள்தளத்தை வழிநடத்த ஒத்துழைக்க வேண்டுகின்றோம் .
                                               அன்பார்ந்த யாகோ தளத்தில் பயணிக்கின்ற அனைவருக்கும் வணக்கம் யாகோ அமைப்பு செயல்பட துவங்கி விட்டது இந்த வருடத்திற்கான சந்தா தொகை ரூ 600/=யை உடனடியாக செலுத்தி உறுப்பிராகுமாறு வேண்டுகின்றோம் இப்படிக்கு YAGO

Sunday, 30 September 2018

யாகோ குழு பொறுப்பாளர்கள்

அன்பார்ந்த YAGO தளத்தில் பயணிக்கின்ற உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 30/09/2018 அன்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகளின் படி கீழ்கண்ட குழுக்கள் அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது

யாகோ பயிற்சி குழு பொறுப்பாளர்கள்
1.திரு.S.A.சங்கரன் பட்டதாரி ஆசிரியர்
2.திரு.T.காந்திமதிவேலன், உதவியாளர், வேளாண்மைதுறை
3.திரு.S.தம்பான்
Managing Director
CID Educational Institution

 யாகோ நிதி பராமரிப்பு குழு
1.திரு.P.சுடலைமுத்து  SBT Rtd.
2.திரு.J.S.மாதவசங்கர், வருவாய்துறை
3.திரு.R.மாரியப்பன் சுகாதார ஆய்வாளர்

யாகோ உறுப்பினர் சந்திப்பு ஒருங்கிணைப்புகுழு
1திரு.S.A.சங்கரன்
பட்டதாரி ஆசிரியர்
2.திரு.பெ.சங்கர்
முதுநிலை ஆய்வாளர்
3.திரு.சுயம்புலிங்கம்
நிலையமேலாளர் ஒய்வு

 யாகோ அரசியல்,மனிதநேயம் மற்றும் அறம் சார்ந்த ஆன்மீக மேடைபேச்சு பயிற்சிகுழு
1.திரு.ப.கோபாலகிருஷ்ணன்  காவல்துணை கண்காணிப்பாளர்
2.திரு.N.லெஷ்மணன் H.R
3.திரு.S.முருகேசன் தலைமை ஆசிரியர்
                               
   யாகோ வாட்ஸ்அப் தளம் ஒழுங்குபடுத்தும் குழு
1.S.முத்துமாலை மருத்துவதுறை

2:திரு.S.A.இராமசுப்பிரமணியன் தபால்துறை
 3:இளையபெருமாள்(எ)கண்ணன் நிலஅளவர்
யாகோ தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 மூலம் தகவல் சேகரிப்புகுழு
1.திரு.P.மாரியப்பகாந்தி வழக்கறிஞர்
2.திரு.P.பழனிச்சாமி
LIC of India
3.திரு.S.ராமசுப்பிரமணியன் கண்காணிப்பாளர் பநி - கல்வித்துறை

 யாகோ விமர்சனக்குழு
1.பொறியாளர். போ.கோபாலகிருஷ்ணன் B.E.,M.Tech.,
பொதுப்பணித்துறை
2.திரு.V.M.இசக்கி உதவி ஆசிரியர் தினமணி
3.தி.க.ராமசாமி
கூட்டுறவு சார்பதிவாளர்

 யாகோ கிராமப்புற மாணவ, மாணவியர் ஊக்குவிப்பு குழு
விரைவில் நியமனம்

 16.9.2018 வரவு ரூ.2400/-
30.9.2018 வரவு ரூ.12000/-
ஆக மொத்தம் ரூ.14400/-
 16.9.2018 டீ செலவு ரூ.200/-
30.9.2018 டீ செலவு ரூ.350/-
30.9.2018 குழந்தைகள் நடனம் காலை டிபன் செலவு. ரூ.500/-
30.9.2018 மீட்டிங் ஹால் கிளினிங் செலவு ரூ.400/-
ஆக மொத்தம் ரூ.1450/-
                                   
01/09/2018 இன்றைய தினத்தில் மொத்த கையிருப்பு  12950
கூட்டத்தை சிறந்த முறையில் நடத்திட ஒத்துழைப்பு செய்த அனைவருக்கும் நன்றி

இங்ஙனம்( யாகோ) YAGO

யாகோ வின் இனிய தொடக்கம்

அன்பிற்குரிய இனமான சொந்தங்களே 
                          வணக்கம்  இன்று நடைபெற்ற நமது சொந்தங்களின் கூட்டு சந்திப்பு நிகழ்ச்சியின் ஒருங்கிணைந்த முடிவின் படி நமது யாகோ  (YAGO) அமைப்பு ரீதியாக இன்று முதல் தனது செயல்பாட்டை இனிதே ஆரம்பிக்கிறது. உங்களின் மேலான ஒத்துழைப்பை இன்றுபோல் என்றும் எதிர்பார்க்கின்றோம். நன்றி 


இவன் 
ஒருங்கிணைப்பு குழு