அன்பார்ந்த யாதவ நண்பர்களே
வணக்கம் நெல்லை YAGO அமைப்பு அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு நமது மாணவ மாணவிகளை தயார் செய்யும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது.
திருநெல்வேலி CIT கல்விநிறுவனம் மற்றும் YAGO இனைந்து நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் தங்கள் பெயரினை பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம்.
தொடர்ப்பு கொள்ள 9003953939 9442400889 9486558466

இவண்
YAGO
No comments:
Post a Comment