அன்பார்ந்த YAGO தளத்தில் பயணிக்கின்ற அனைவருக்கும் இனிய காலை வணக்கம் இதில் கல்வி வேலைவாய்ப்பு சார்ந்த மற்றும் ஊழியர்களுக்கு பயன்தருகின்ற அரசானைகள் போன்றவற்றை மட்டுமே பதிவிட வேண்டுகின்றோம் மேலும் அரசியல்,சமுதாய பதிவுகளை பதிவிட எத்தனையோ தளங்கள் உள்ளன ஆகவே இதில் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் இதில் தயவு கூர்ந்து அரசுத்துறையில் பணிபுரிபவர்களை தவிர வேறு நபர்கள் யாரையும் இனைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் அவ்வாறு அரசு பணியாளர்கள் தவிர வேறு யாராவது இருந்தால் மற்றவர்களுக்கு வழிவிட வேண்டுகின்றோம் அட்மின்கள் அனைவருக்கும் அரசு பணியாளர்கள் தவிர வேறு யாரையும் இனைத்திட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் தளம் ஆக்கபூர்வமான செயல்களை நோக்கி செல்ல ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகின்றோம் தளத்தில் அட்மின்களாக இருப்பவர்கள்தளத்தை வழிநடத்த ஒத்துழைக்க வேண்டுகின்றோம் .
அன்பார்ந்த யாகோ தளத்தில் பயணிக்கின்ற அனைவருக்கும் வணக்கம் யாகோ அமைப்பு செயல்பட துவங்கி விட்டது இந்த வருடத்திற்கான சந்தா தொகை ரூ 600/=யை உடனடியாக செலுத்தி உறுப்பிராகுமாறு வேண்டுகின்றோம் இப்படிக்கு YAGO

No comments:
Post a Comment